Thursday, May 29, 2014









கண் அலைவரிசை

 அவன் சொல்ல நினைத்ததை 
 நா கூறவும் இல்லை 
அவள் கேட்க முனைந்ததை 
செவி சிரம் சேர்க்கவும் இல்லை 

ஆனால் கண்கள் 
 பார்த்தன பகிர்ந்தன பருகின 
 காதலை!




No comments:

Post a Comment