Thursday, May 29, 2014




தொலைத்ன் 

தொலைத்தேன் உவந்தேன் 
தேடினேன் புலன்கள் ஐந்திலும் 
ஆம், கண்டிப்பாக தொலைத்தே விட்டேன் 
பேருவகை கொண்டேன்.
காதல் மனது!








கண் அலைவரிசை

 அவன் சொல்ல நினைத்ததை 
 நா கூறவும் இல்லை 
அவள் கேட்க முனைந்ததை 
செவி சிரம் சேர்க்கவும் இல்லை 

ஆனால் கண்கள் 
 பார்த்தன பகிர்ந்தன பருகின 
 காதலை!